
குடியரசு தினவிழா: முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி
குடியரசு தினவிழாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
26 Jan 2023 8:31 AM IST
குடியரசு தினவிழா: தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்
தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
25 Jan 2023 9:35 AM IST
குடியரசு தினவிழா: கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் 'தமிழ்நாடு...!'
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது.
23 Jan 2023 8:27 AM IST
குடியரசு தினவிழா: டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்கும் கோவை மாணவிகள்...!
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க கோவை போத்தனூரைச் சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.
22 Jan 2023 1:20 PM IST
சென்னையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட உள்ளதாக தகவல்
காந்தி சிலை அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1 Dec 2022 2:33 PM IST
குடியரசு தினவிழா: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உத்தரவு
குடியரசு தினத்தை ஒட்டி அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
28 Sept 2022 12:22 PM IST