குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்

மனுவை விசாரித்து முடிக்கும் வரை சி.ஏ.ஏ.வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
16 March 2024 4:25 PM GMT
குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 March 2024 6:48 PM GMT
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 March 2024 8:44 AM GMT
சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

சி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு

மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
12 March 2024 6:35 AM GMT
குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது -  பினராயி விஜயன் திட்டவட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் திட்டவட்டம்

4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
11 March 2024 4:01 PM GMT
அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது - கே.பாலகிருஷ்ணன்

அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது - கே.பாலகிருஷ்ணன்

அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
31 Jan 2024 7:11 PM GMT
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களை பிரிக்க நினைக்கிறது - மம்தா பானர்ஜி

'குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களை பிரிக்க நினைக்கிறது' - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
28 Dec 2023 1:33 PM GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்கள் மீது அக்டோபர் 31-ல் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்கள் மீது அக்டோபர் 31-ல் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் அக்டோபர் 31-ம் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
12 Sep 2022 4:31 PM GMT