
ராணிப்பேட்டையில் பயங்கரம்: காதலை ஏற்க மறுத்ததால் மாணவி குத்திக்கொலை
ராணிப்பேட்டை அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை வாலிபர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 May 2025 2:37 AM
யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது
யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
14 April 2025 5:09 AM
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை: ஒருதலை காதலன் வெறிச்செயல்
கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்லூரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
19 April 2024 5:23 AM
நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Jan 2024 8:46 AM
பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை
பெங்களூருவில் வீடு புகுந்து கால்சென்டர் பெண் ஊழியர், மகனை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த கணவர் தீர்த்து கட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2023 6:45 PM
கள்ளக்காதலனுடன் சிக்கிய மாமியார்... தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் கத்தியால் குத்தி கொலை
தகாத உறவை தட்டிக்கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Aug 2023 1:23 PM
மும்பையில் நடுரோட்டில் மாணவரை குத்திக் கொன்ற காதலியின் முன்னாள் காதலன்
மும்பையில் காதலியின் முன்னாள் காதலன், மாணவரை நடுரோட்டில் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Feb 2023 9:12 AM
திருப்பூர்: ரியல் எஸ்டேட் அதிபர் வீடு புகுந்து குத்திக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்...!
ஊத்துக்குளி அருகே ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் மர்மநபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
29 Jun 2022 11:58 AM