கும்பகோணத்தில், பூக்களின் விலை உயர்வு
கும்பகோணம்:பூமார்க்கெட்கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இந்த பூக்கடைகளுக்கு...
21 Oct 2023 8:50 PM GMTசம்பா நடவு பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள்
கும்பகோணம் பகுதியில் சம்பா நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Oct 2023 8:58 PM GMTகும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழை
கும்பகோணத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால் சம்பா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
17 Oct 2023 8:55 PM GMTதொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - கும்பகோணம் போக்குவரத்துக்கழகம்
தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
17 Oct 2023 7:33 AM GMTதிறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் திறந்தவெளியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
16 Oct 2023 9:12 PM GMTகும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை
கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
16 Oct 2023 8:49 PM GMTசம்பா சாகுபடி பணி தீவிரம்
கும்பகோணம் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
15 Oct 2023 9:04 PM GMT15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கும்பகோணம் பகுதியில் தவறவிட்ட 15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
15 Oct 2023 8:53 PM GMTபகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது
கும்பகோணம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 8:34 PM GMTகும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி - தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது
கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 5:05 PM GMTகும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 Oct 2023 5:14 AM GMTகும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ள தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும். ரெயில் நிலைய வாசல் அருகில் வளர்ந்துள்ள செடி-கொடிகள் அகற்றப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Sep 2023 9:04 PM GMT