
கும்பமேளாவில் தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்
மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
8 Feb 2025 12:43 AM
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான்
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.
6 Feb 2025 6:10 PM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் மோடி
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்.
5 Feb 2025 12:27 AM
கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம்: மிகைப்படுத்தப்படுகிறது - நடிகை ஹேமமாலினி
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்படுகிறது என்று பாஜக எம்.பி., ஹேமமாலினி கூறியுள்ளார்.
4 Feb 2025 11:06 AM
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
3 Feb 2025 3:29 PM
கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் நேபாளத்திற்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.
2 Feb 2025 6:04 AM
மகா கும்பமேளா: ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
1 Feb 2025 3:39 AM
பாலிவுட்டில் கதாநாயகியாகும் கும்பமேளாவில் வைரலான பெண்
கும்பமேளாவில் வைரலான பெண் மோனலிசா பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
31 Jan 2025 11:18 AM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 29 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 29 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
31 Jan 2025 7:24 AM
மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள்
மகா கும்பமேளாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
31 Jan 2025 4:18 AM
கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்
கும்பமேளாவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
30 Jan 2025 10:55 AM
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு
உத்தர பிரதேச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 4:34 AM