குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு
ஆப்ரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
29 Nov 2022 1:19 PM GMTடெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Sep 2022 11:40 AM GMTஅமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குரங்கம்மை-31 குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு
அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
2 Sep 2022 4:19 PM GMTகியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!
இத்தாலியில் இருந்து கியூபா வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
22 Aug 2022 9:39 AM GMTகுரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
3 Aug 2022 5:34 AM GMTகுரங்கம்மை நோய் பரவலை தடுக்க கம்பம்மெட்டு பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்
குரங்கம்மை நோய் பரவலை தடுக்க கம்பம்மெட்டு பகுதியில் கண்காணி்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
31 July 2022 1:54 PM GMTஇங்கிலாந்தில் 500-ஐ கடந்த குரங்கம்மை பாதிப்பு
இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது
17 Jun 2022 1:14 AM GMT