
'அரண்மனை 4' படம் : 4 நாட்களில் ரூ. 22 கோடி வசூல்
இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘அரண்மனை 4' திரைப்படம் 4 நாட்களில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
7 May 2024 4:13 PM
இளையராஜா- வைரமுத்து சர்ச்சை குறித்த கேள்விக்கு குஷ்புவின் பதில்
இளையராஜா- வைரமுத்து தொடர்பான சர்ச்சை குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.
6 May 2024 11:55 AM
நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என குஷ்பு கூறினார்.
5 April 2024 1:57 PM
என் குழந்தைகளுக்கு திகில் திரைப்படங்கள் பிடிக்கும்...அதனால்தான் - குஷ்பு
அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
1 April 2024 5:13 AM
'திராவிட கட்சிகளுக்கு பா.ஜ.க.வைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது' - குஷ்பு
இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது என குஷ்பு தெரிவித்தார்.
31 March 2024 2:40 AM
'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
13 March 2024 4:20 PM
'பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்' - குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம்
எந்த கட்சி மக்களுக்கு உதவி செய்தாலும் அதனை பாராட்ட வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
13 March 2024 2:43 PM
சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்
நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 7:38 AM
மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு
மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
23 Nov 2023 5:18 AM
ரோஜா குறித்து அவதூறு: குஷ்பு கடும் கண்டனம்
சமீபத்தில் நடிகையும், ஆந்திரா சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள் மந்திரி பண்டாரு சத்ய நாராயணா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 2:36 AM
கோவிலில் குஷ்புவுக்கு கிடைத்த கவுரவம்
குஷ்புவுக்கு திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.
4 Oct 2023 1:01 AM
எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் - குஷ்பு டுவீட்
முஸ்லீம் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு, மக்கள் கோவில் கட்டினார்கள். அது தான் சனாதன தர்மம் என பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
4 Sept 2023 3:18 PM