
5 மாநிலத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - கே.எஸ்.அழகிரி விமர்சனம்
5 மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை பா.ஜ.க. அரசு குறைத்துள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
30 Aug 2023 9:22 AM
சீமானை நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன் - கே.எஸ்.அழகிரி பேட்டி
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகச்சொன்ன சீமானை நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
29 Aug 2023 5:53 PM
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன - கே.எஸ்.அழகிரி
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
14 Aug 2023 5:03 PM
அண்ணாமலை செல்வது நடைபயணமே கிடையாது - கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்
அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது கே.எஸ்.அழகிரி என தெரிவித்துள்ளார்
6 Aug 2023 1:24 PM
மணிப்பூர் கொடூரம்: நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது - கே.எஸ்.அழகிரி
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கு நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
27 July 2023 12:09 PM
மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்- கே.எஸ்.அழகிரி பேட்டி
நாடு மோசமான நிலையில் உள்ளது. எளியவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கே.எஸ் அழகிரி கூறினர்.
25 July 2023 1:52 PM
அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும் - கே.எஸ்.அழகிரி
அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
17 July 2023 5:02 AM
அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு செல்வது சுவிஸ் பேங்க்கில் டெபாசிட் செய்யத்தான் - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி
செந்தில் பாலாஜி என்ன குற்றவாளியா? குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். உங்களது அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 July 2023 9:12 AM
மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது - கே.எஸ்.அழகிரி அறிக்கை
மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை யாரும் மீறிவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி அறிக்கையில் கூறியுள்ளார்.
4 July 2023 9:30 PM
மக்களை பிரித்து ஆளுவது தான் பா.ஜனதாவின் கொள்கை - கே.எஸ்.அழகிரி
மக்களை பிரித்து ஆளுவது தான் பா.ஜனதாவின் கொள்கை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.
29 Jun 2023 7:38 PM
பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல முடிகிறது, மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை - கே.எஸ்.அழகிரி
பிரதமரால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
28 Jun 2023 7:58 AM
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி...! " – டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக எனது பொறுப்பை நீட்டித்தாலும் மகிழ்ச்சி. அதேவேளையில் வேறு ஒருவரை தலைவராக நியமித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என அழகிரி கூறினார்.
27 Jun 2023 11:27 AM




