
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை - கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன; இது தமிழகத்திற்கு அழகல்ல என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 Jun 2024 6:58 AM
மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்குக - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
7 Jun 2024 12:23 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு பலத்த அடி - கே.பாலகிருஷ்ணன்
கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகார ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4 Jun 2024 2:11 PM
யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
யானைகள் வழித்தடம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
20 May 2024 4:50 PM
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை படுதோல்வியடையச் செய்து மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
22 March 2024 2:29 PM
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது, பாராட்டுக்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
21 March 2024 2:59 PM
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொன்முடிக்கு உடனடியாக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
21 March 2024 11:58 AM
பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
18 March 2024 5:27 PM
குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 March 2024 6:48 PM
சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 March 2024 4:14 PM
"சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம்" - கே.பாலகிருஷ்ணன் கண்டணம்
தேர்தல் உள்நோக்கத்தோடு குறைத்து விட்டு மகளிருக்காக செய்யும் உதவி என்று சொல்வது அப்பட்டமான மோசடியாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
8 March 2024 10:58 AM
சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான நிதிநிலை அறிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு இல்லாததது வருத்தமளிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
19 Feb 2024 5:34 PM