
மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம்., ஐ.சி.எப். அணிகள் 'சாம்பியன்'
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 6 நாட்கள் நடந்தது
17 Sept 2022 1:22 AM
மாநில கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி வெற்றி பெற்றது
13 Sept 2022 8:10 PM
தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி
தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி நடந்தது.
28 Aug 2022 6:29 PM
ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
16 Aug 2022 9:03 PM
ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு
ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து போட்டி டெக்ரானில் நாளை முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.
14 Aug 2022 3:33 AM
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கைப்பந்து அணி அறிவிப்பு
ஆசிய கைப்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் நகரில் நாளை நடக்கிறது.
5 Aug 2022 11:12 PM
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கைப்பந்து அணிகள் 'சாம்பியன்'
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் தமிழக கைப்பந்து அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.
8 Jun 2022 11:44 PM