சித்திரை மாத பூஜைக்காக  சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறந்து பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
10 April 2024 5:52 PM GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா தொடங்கியது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா தொடங்கியது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
16 March 2024 8:12 AM GMT
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந் தேதி திறப்பு.. 5 நாட்கள் வழிபாடு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந் தேதி திறப்பு.. 5 நாட்கள் வழிபாடு

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைப்பார்.
9 Feb 2024 10:20 AM GMT
மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கட்டணமில்லா வைபை சேவை தொடக்கம்

மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கட்டணமில்லா வைபை சேவை தொடக்கம்

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது.
1 Jan 2024 5:55 AM GMT
சபரிமலை: மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சபரிமலை: மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடை அடைக்கப்படும்.
5 Dec 2023 5:04 PM GMT
சபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

சபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

படி பூஜை நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2023 7:04 AM GMT
மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
15 Nov 2023 1:35 AM GMT
மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு

மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு

வரும் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 11:12 PM GMT
ஆனி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

ஆனி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
15 Jun 2023 2:21 AM GMT
பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மகரவிளக்கு சீசன் தவிர, விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
30 May 2023 3:18 AM GMT
விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

விஷு பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயம் வழங்கப்பட்டது.
16 April 2023 12:04 AM GMT
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
12 April 2023 9:03 AM GMT