!-- afp header code starts here -->
சமூகநீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சமூகநீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் மனதில் இருந்து சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டாலே மாற்றம் சாத்தியமாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 Dec 2023 11:20 AM IST
சமூகநீதியின் தலைநகரமாக திகழ்கிறது பீகார் - டாக்டர்.ராமதாஸ்

சமூகநீதியின் தலைநகரமாக திகழ்கிறது பீகார் - டாக்டர்.ராமதாஸ்

முதல் சாதிவாரி கணக்கெடுப்பும், அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு அதிகரிப்பும் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் நடந்திருக்க வேண்டும் என்று டாக்டர்.ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Nov 2023 8:40 PM IST
சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது - கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது - கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
5 Oct 2023 9:54 AM IST
இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ. 5.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
27 Sept 2023 9:00 PM IST
பள்ளிகளில் சமூக நீதி ஏற்பட ஆசிரியர்கள் பங்கு அவசியம்

பள்ளிகளில் சமூக நீதி ஏற்பட ஆசிரியர்கள் பங்கு அவசியம்

பள்ளிகளில் சமூகநீதி ஏற்படுவதற்கு ஆசிரியர்களின் பங்கு பெருமளவு அவசியம் என மாநில திட்ட குழு துணை தலைவர் கூறினார்.
26 Aug 2023 12:15 AM IST
பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் - ராமதாஸ்

பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் - ராமதாஸ்

பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்
20 May 2023 2:53 PM IST
சமூகநீதி தத்துவத்தை  பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல்  -  சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் பேச்சு

சமூகநீதி தத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் - சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் பேச்சு

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
19 April 2023 12:07 PM IST
திராவிடா.. விழி! எழு! நட! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

திராவிடா.. விழி! எழு! நட! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Nov 2022 10:23 AM IST
மாத வருமானம் ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? 10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாத வருமானம் ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? 10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாத வருமானம் ரூ.66,660 பெறுபவர்கள் ஏழைகளா? என்றும், 10 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
12 Nov 2022 10:35 PM IST
சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்த குழுவை கலைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சமூக நீதிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 2:03 PM IST
சமூகநீதியை நிச்சயமாக வென்றெடுப்போம் - ராமதாஸ் நம்பிக்கை

சமூகநீதியை நிச்சயமாக வென்றெடுப்போம் - ராமதாஸ் நம்பிக்கை

நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Sept 2022 2:02 PM IST
சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு

சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு

சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என மாணவர்கள், உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
6 Sept 2022 5:49 AM IST