
திடீரென சம்பளத்தை உயர்த்திய அஜித்குமார்
அஜித் தற்போது ரூ.25 கோடி சம்பளத்தை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
17 Sept 2025 1:32 PM
சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம்
தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
10 Sept 2025 11:49 PM
"அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்" - போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு
சம்பள உயர்வு கோரி வருகிற 1-ந் தேதி முதல் கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
27 May 2025 6:50 AM
வாரத்துக்கு 5 நாள் பணி கோரிக்கையும் பரிசீலனை: வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு
வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இது 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது.
9 March 2024 12:13 AM
சம்பள உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Aug 2023 5:22 PM
ஜெர்மனி: சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 2 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு
ஜெர்மனியில் சம்பள உயர்வு கோரி ரெயில்வே ஊழியர்கள் 50 மணிநேரம் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
11 May 2023 5:37 PM
சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலாளர்...!
சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை உணவில் போதை மருந்து கொடுத்து நிறுவன மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12 Jan 2023 9:53 AM
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டம்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Dec 2022 10:18 PM
ரெயில்வேயில் பணிபுரியும் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துகிறது மத்திய அரசு
ரெயில்வே துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வேதுறை மந்திரி தெரிவித்தார்.
17 Nov 2022 5:27 AM
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2022 9:55 AM