
காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா; சிபிஐ வழக்குப்பதிவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை கொடுத்து சர்க்கரை ஆலை வாங்கப்பட்டுள்ளது
6 Sept 2025 10:41 AM
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவு
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி தற்போது 13.63 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.
14 Feb 2025 4:07 AM
சர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
27 Dec 2024 5:58 AM
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2024 2:55 AM
சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2024 2:03 PM
சர்க்கரை ஆலை வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை
சர்க்கரை ஆலையை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூறையாடிய பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2024 5:51 AM
சரத் பவார் பேரனின் ரூ.50 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
ரோகித் பவாரின் பாராமதி ஆக்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
8 March 2024 1:26 PM
வங்கிக் கடன் பாக்கி; பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டேவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஏலம்
பல கஷ்டங்களையும் மீறி சர்க்கரை ஆலையை நடத்தி வந்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 12:34 PM
சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வால் பருவக்கால தொழிலாளிக்கு தலா ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 வரை கிடைக்க வழிவகை செய்யும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 8:24 AM
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்: முதல்- அமைச்சர் உத்தரவு
தமிழக அரசின் உத்தரவால் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 6,103 பேர் பயன்பெறுவர்.
10 Nov 2023 9:47 AM
கரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
18 Oct 2023 6:30 PM
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 Aug 2023 1:16 AM