சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்

சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்

சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.
28 Oct 2022 3:31 AM GMT
படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி சம்மதம்

படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி சம்மதம்

லைகர் படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்க சார்மியும், பூரிஜெகன்னாத்தும் சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
17 Sep 2022 6:12 AM GMT
படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி மறுப்பு?

படம் தோல்வி: நஷ்டஈடு வழங்க சார்மி மறுப்பு?

சார்மி தயாரித்த லைகர் படம் படுதோல்வி அடைந்தது. இதையொட்டி சார்மி வினியோகஸ்தர்களை சந்தித்து பேசவும், நஷ்டஈடு வழங்கவும் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sep 2022 3:05 AM GMT
படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை

படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை

படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி அறிவித்துள்ளார்.
6 Sep 2022 8:26 AM GMT