சென்னையில் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு

சென்னையில் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு

விபத்து நடந்த இடத்தில், போக்குவரத்துக் காவலர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
17 May 2025 9:14 AM
திடீரென பின்னோக்கி வந்த மினி லாரி... நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண் - அதிர்ச்சி காட்சி

திடீரென பின்னோக்கி வந்த மினி லாரி... நூலிழையில் உயிர் தப்பிய இளம்பெண் - அதிர்ச்சி காட்சி

கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, பின்னோக்கி வந்து, ஸ்கூட்டருடன் மோதிய அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
16 May 2025 9:24 AM
சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர்வர்கள் ஆவர்.
12 May 2025 9:04 AM
ராய்ப்பூர்: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்

ராய்ப்பூர்: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்

50 பேரை ஏற்றிச் சென்ற மினி லாரி வேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் பலியாகினர்.
11 May 2025 10:02 PM
வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து -  ஒருவர் உயிரிழப்பு

வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
11 May 2025 6:51 PM
சாலை விபத்துக்கு நாடு முழுவதும் இலவச சிகிச்சை  - மத்திய அரசு

சாலை விபத்துக்கு நாடு முழுவதும் இலவச சிகிச்சை - மத்திய அரசு

தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
6 May 2025 11:56 AM
சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி  - 4 பேர் மீது வழக்கு

சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது வழக்கு

சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் மொபட் பாய்ந்து தம்பதி பலியானார்கள்.
5 May 2025 6:35 AM
திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்து : 4 பேர் பரிதாப பலி

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்து : 4 பேர் பரிதாப பலி

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
4 May 2025 2:32 AM
கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த வேன் - 10 பேர் பலியான சோகம்

கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த வேன் - 10 பேர் பலியான சோகம்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 April 2025 3:14 PM
பிரேக் பழுதால் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி

பிரேக் பழுதால் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி

தறிகெட்டு ஓடிய லாரி 5 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
22 April 2025 3:33 PM
கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

முந்திரி தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
21 April 2025 3:24 AM
பைக் மீது லாரி மோதி விபத்து: 3 மகள்களுடன் தந்தை பலி

பைக் மீது லாரி மோதி விபத்து: 3 மகள்களுடன் தந்தை பலி

பைக் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் சென்ற நபர் மற்றும் அவரது 3 மகள்கள் உயிரிழந்தனர்.
19 April 2025 2:20 AM