
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா?
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
1 May 2023 12:44 AM IST
ரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ரூ.508.33 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
10 March 2023 2:41 PM IST
தானிய உலர்களமாக மாறிய சாலைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் தானிய உலர்களமாக சாலைகள் மாறியுள்ளன.
26 Feb 2023 12:15 AM IST
சாலைகளின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Feb 2023 1:00 PM IST
பம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
பம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Jan 2023 12:12 PM IST
10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக மாறிய பிரதான சாலைகள்
கள்ளக்குறிச்சியில் 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக மாறிய பிரதான சாலைகள்
24 Jan 2023 12:15 AM IST
சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர்கூட பறிபோகக்கூடாது - ராமதாஸ்
சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jan 2023 3:37 PM IST
கிராமப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்படுமா?
புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி கிராமப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
27 Nov 2022 12:18 AM IST
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள்.. வெறிச்சோடிய சென்னை சாலைகள்
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதால், சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி கானப்படுகின்றன.
23 Oct 2022 8:56 PM IST
புழுதி மண்டலமாக காட்சி அளிக்கும் சாலைகள்
புழுதி மண்டலமாக சாலைகள் காட்சி அளிக்கின்றன.
26 Sept 2022 4:10 AM IST
தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்கள், சாலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
29 July 2022 7:59 PM IST
நாட்டின் எல்லை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 3595.06 கி.மீ நீளத்திற்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன - மத்திய அரசு
கடந்த 5 வருடங்களில், அண்டை நாடுகளுடனான எல்லையில், 3595.06 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
25 July 2022 8:53 PM IST