
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
23 Feb 2025 7:29 AM
'நிதானம் இல்லாமல் பேசுகிறார் சி.வி.சண்முகம்' - அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
முதல்-அமைச்சரை ‘அப்பா’ என பெண்கள் அழைப்பது அடிவயிற்றில் அவர்களுக்கு எரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 6:11 PM
'அப்பா' என்று அழைத்ததை சி.வி.சண்முகம் கொச்சைப்படுத்தி பேசியதை ஏற்க முடியாது - செல்வப்பெருந்தகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை குழந்தைகள் அப்பா என்று அழைத்ததை சி.வி.சண்முகம் விமர்சித்து பேசி இருந்தார்.
17 Feb 2025 3:39 PM
அ.தி.மு.க. விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை - சி.வி.சண்முகம்
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 7:26 AM
தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது: சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்திறமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
6 Oct 2024 3:25 AM
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Aug 2024 7:09 AM
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து
விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசிய வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 Aug 2024 6:15 AM
சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
5 Aug 2024 1:36 PM
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
3 April 2024 3:44 PM
அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் - சி.வி.சண்முகம் விமர்சனம்
அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
17 Sept 2023 9:40 AM
செந்தில்பாலாஜியை உதயநிதி, சபரீசன் விரைந்து சென்று சந்திப்பது ஏன்? - சி.வி.சண்முகம் கேள்வி
செந்தில்பாலாஜியை உதயநிதி, சபரீசன் விரைந்து சென்று சந்திப்பது ஏன்? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
14 Jun 2023 8:00 AM
அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் - சி.வி.சண்முகம் ஆவேசம்
அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.
13 Jun 2023 5:21 AM