
மதுரையில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
மதுரையில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
13 Sept 2023 6:39 AM IST
மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
11 Sept 2023 2:57 AM IST
விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
10 Sept 2023 12:25 AM IST
ஊத்தங்கரையில் சதுர்த்தி விழாவுக்கு தயாரான விநாயகர் சிலைகள்
ஊத்தங்கரையில் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன. கடந்த ஆண்டை விட விற்பனை மும்முரமாக நடக்கிறது.
9 Sept 2023 1:00 AM IST
வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது10 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு
சிதம்பரம் அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட 10 பழங்கால சாமி சிலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Aug 2023 12:00 AM IST
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்
பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 9:50 PM IST
சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், தேவார செப்பேடுகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு
சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயிலில் பல சிலைகள், தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
17 April 2023 9:59 PM IST
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் கருத்து
தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
21 Nov 2022 12:13 AM IST
ராமநாதபுரம்: கோவிலில் தெய்வ சிலைகளை பெயர்த்து எடுத்து மர்ம நபர்களால் பரபரப்பு...!
உத்தரகோசமங்கை அருகே கோவிலின் பரிவார தெய்வ சிலைகளை நள்ளிரவில் பெயர்த்து எடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Sept 2022 4:55 PM IST
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 3 சிலைகள், அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
9 Sept 2022 1:02 AM IST