
சிவகார்த்திகேயனை புகழ்ந்து "பைரி" படத்தின் ஹீரோ வெளியிட்ட வீடியோ
‘சிவகார்த்திகேயன் எங்களைப்போல் வளரும் கலைஞர்களுக்கு பெரிய ஆதரவாக இருப்பவர். உங்கள் கிண்டல் கேலிகளால் அதை கெடுக்காதீர்கள்’ எனத் ‘பைரி’ படத்தின் ஹீரோ கூறியுள்ளார்.
25 May 2025 8:31 PM IST
சிம்புக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம்...சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? - சூரி பதில்
சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
21 May 2025 3:32 PM IST
இறுதிகட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் "மதராஸி"
‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
19 May 2025 2:40 PM IST
சிவகார்த்திகேயன் படத்தை உறுதி செய்த வெங்கட்பிரபு
அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதை உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு.
17 May 2025 8:51 PM IST
'சூர்யவம்சம் 2' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் - இயக்குனர் ராஜகுமாரன்
சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
14 May 2025 3:54 PM IST
"டூரிஸ்ட் பேமிலி" படக்குழுவை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன்
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
10 May 2025 10:07 PM IST
'எஸ்.கே 24' - சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்?
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை(எஸ்.கே 24) விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தெரிகிறது.
10 May 2025 6:25 PM IST
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்
30 April 2025 5:59 PM IST
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார்.
23 April 2025 4:16 PM IST
சாய் சுதர்சனின் ஆட்டத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்
ஐ.பி.எல் தொடலில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் சாய் சுதர்சன்.
22 April 2025 6:42 AM IST
வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
3 மாதங்களுக்கு அவற்றின் பராமரிப்பு பணிக்கான செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
19 April 2025 6:31 PM IST
கேரள முதல்வருடன் சிவகார்த்திகேயன்- "மறக்க முடியாத நினைவு" என பதிவு
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
15 April 2025 4:17 PM IST