
கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
14 March 2023 9:01 PM IST
மகிழ்ச்சி தரும் மாசி மகம்
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திமே, ‘மாசி மகம்’ என்று கொண்டாடப்படுகிறது.
14 March 2023 7:47 PM IST
முக்திக்கான வழிகாட்டி சிவன்- ஈஷா யோகா மைய விழாவில் ஜனாதிபதி பேச்சு
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் முக்திக்கான வழிகாட்டி சிவன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
19 Feb 2023 2:12 AM IST
சிவனின் வாழ்விடம் கயிலாயம்
சைவ நெறிகளைப் பின்பற்றி, சிவபெருமானை வழிபடும் பலருக்கும் கயிலாயமலை எவ்வளவு உன்னதான பிரதேசம் என்பது தெரியும். ஆன்மிக ரீதியாக வழிபாட்டுக்குரிய மலையாக இது பார்க்கப்படுகிறது.
24 Jan 2023 9:16 PM IST
பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் காலபைரவர்.
6 Dec 2022 3:38 PM IST
பயத்தை விலக்கும் பிரத்தியங்கிரா தேவி
சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்திருந்தபோது, அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர், பிரத்தியங்கிரா தேவி.
29 Nov 2022 3:22 PM IST
பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை
இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப்பெறும்.
29 Nov 2022 2:27 PM IST
அக்னியாய் நிற்கும் அண்ணாமலை
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும். நெருப்பை மையப்படுத்தும் அக்னி தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை.
22 Nov 2022 5:55 PM IST
துன்பங்களை அகற்றும் கால பைரவாஷ்டமி
சிவபெருமானின் 64 வடிவங்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சிவாலயம் தோறும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பவராகவும் இருப்பவர், பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியது.
15 Nov 2022 3:00 PM IST
ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக லிங்கத்தை ராமரும், சீதையும் பூஜித்தனர் என்பது தல வரலாறு.
1 Nov 2022 7:57 PM IST
திருமணத் தடை நீக்கும் அகத்தீஸ்வரர் ஆலயம்
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
13 Sept 2022 6:27 PM IST
திருப்பம் தரும் திருவலிதாயம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர் வழியில் இருக்கிறது, பாடி என்ற ஊர். இங்குள்ள லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 5 நிமிடம் நடந்தால், திருவலிதாயநாதர் திருக்கோவிலை அடையலாம்.
9 Aug 2022 8:05 PM IST