
கேரளா: பாலியக்கரா சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு-10-ந் தேதி முதல் அமல்
திருச்சூர்-சாலக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலியக்கரா சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்வு வருகிற 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
6 Sept 2025 4:24 PM
சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்
தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
1 Sept 2025 1:32 PM
தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - முழு விவரம்
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது.
1 Sept 2025 1:20 AM
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Aug 2025 9:29 AM
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு: செப்.1 முதல் அமல்
உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகை பாஸ் திட்டத்தில் மாற்றமில்லை.
30 Aug 2025 4:11 PM
சுங்கச்சாவடிகளில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ஓராண்டுக்கான பாஸ்: நாளை முதல் அமல்
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது
14 Aug 2025 1:03 AM
ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் சுங்கச்சாவடியில் சுங்க வரி வசூல் - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி
ஒப்பந்தக் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து சுங்கச்சாவடிகள் வசூலிப்பதற்கான காரணங்கள் என்ன? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
25 July 2025 7:01 AM
அரசு பஸ் போக்குவரத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது- சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் சென்று முதல்-அமைச்சர் சுமூக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று அப்பாவு கூறினார்.
9 July 2025 1:29 PM
மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2025 9:28 AM
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 April 2025 9:24 AM
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன...?
மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தன.
1 April 2025 3:17 AM
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
31 March 2025 8:58 PM