சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சட்டமன்றத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியும், நீதிமன்ற தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகள் வழக்குகளை தீர்ப்பளிக்கும் போது சமூகம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பார்ப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.
4 Nov 2023 7:59 PM GMT
ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
25 March 2023 9:26 PM GMT
நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சிறந்த முறை கொலீஜியம் முறைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதிபட கூறினார்.
18 March 2023 7:41 PM GMT
பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்:  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
4 March 2023 3:20 AM GMT
பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

மத்திய பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள இணையவழி கோர்ட்டு திட்டத்தால், நீதித்துறை செயல்திறன் மேம்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
4 Feb 2023 8:36 PM GMT
வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

வக்கீல் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தாமதம் ஆவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆந்திரபிரதேச நீதித்துறை அகாடமி தொடக்க விழாவில் பேசினார்.
30 Dec 2022 5:31 PM GMT
பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 4:15 AM GMT
சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி யார்..? - மத்திய அரசு கடிதம்!

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி யார்..? - மத்திய அரசு கடிதம்!

அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
7 Oct 2022 5:42 AM GMT
நம்மை நவீனமாக்க கற்றுக்கொடுத்தது கொரோனா- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நம்மை நவீனமாக்க கற்றுக்கொடுத்தது கொரோனா- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

நம்மை மாற்றிக்கொள்ளவும், நவீனமாக்கவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கற்றுக்கொடுத்தது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார்.
17 Sep 2022 5:19 PM GMT
பில்கிஸ் பானு வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம்

பில்கிஸ் பானு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 134 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்ய கோரி தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
27 Aug 2022 3:44 PM GMT
விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான மக்கள், அமைதியாக அவதிப்படுகிறார்கள்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

விழிப்புணர்வு இல்லாததால் 'பெரும்பாலான மக்கள், அமைதியாக அவதிப்படுகிறார்கள்'- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு இல்லாததால், அமைதியாக அவதிப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
30 July 2022 7:10 PM GMT
வர்த்தகம், வாழ்க்கை போல் நீதி எளிதில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரதமர் மோடி

வர்த்தகம், வாழ்க்கை போல் நீதி எளிதில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரதமர் மோடி

வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் வாழ்க்கைக்கான விசயங்கள் எளிதில் கிடைப்பது போல் நீதி எளிதில் கிடைப்பதும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
30 July 2022 7:05 AM GMT