பா.ஜ.க. சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் - ஆம் ஆத்மி

பா.ஜ.க. சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் - ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திடத்தின் முகமாக சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
17 May 2024 3:51 PM
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் ஆய்வு

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் ஆய்வு

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
17 May 2024 1:39 PM
AAP Rajya Sabha MP Swati Maliwal

கெஜ்ரிவால் உதவியாளர் என்னை 8 முறை கன்னத்தில் அறைந்தார் - சுவாதி மாலிவால்

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 May 2024 10:30 AM
சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

தனது கட்சி பெண் எம்.பி. மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
17 May 2024 8:33 AM
எனது விவகாரத்தை பா.ஜனதா அரசியலாக்க வேண்டாம் - சுவாதி மாலிவால்

"எனது விவகாரத்தை பா.ஜனதா அரசியலாக்க வேண்டாம்" - சுவாதி மாலிவால்

ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
16 May 2024 5:24 PM
சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:22 PM
எந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுடன் நிற்போம் - சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி

'எந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுடன் நிற்போம்' - சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி

எந்த கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தாலும் நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருப்போம் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
16 May 2024 11:01 AM
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்

கெஜ்ரிவால் உதவியாளர் நாளை நேரில் ஆஜராக தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
16 May 2024 10:30 AM
சுவாதி மாலிவால் விவகாரம்; விவாதிப்பதற்கு இதை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன - அகிலேஷ் யாதவ்

சுவாதி மாலிவால் விவகாரம்; விவாதிப்பதற்கு இதை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன - அகிலேஷ் யாதவ்

சுவாதி மாலிவால் விவகாரத்தை விட மணிப்பூர் சம்பவம், பிரஜ்வால் ரேவண்ணா சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
16 May 2024 10:25 AM
BJP stages protest near Delhi CM residence

தாக்கப்பட்ட ஆம் ஆத்மி பெண் எம்.பி.க்கு ஆதரவாக கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம்

பெண் எம்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரனை நடத்தினால் பெரிய உண்மைகள் வெளிவரும் என டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
15 May 2024 10:11 AM
டெல்லி மாநகராட்சி கூட்டம், பாஜக ஆர்ப்பாட்டம்

சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
14 May 2024 9:34 AM
இவருக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல, சிறை தான்!ஆத்திரத்தில் பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்தபிரிஜ் பூஷண்!

"இவருக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல, சிறை தான்!"ஆத்திரத்தில் பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்தபிரிஜ் பூஷண்!

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால்,பிரிஜ் பூஷணுக்கு உடனடியாக சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
12 July 2023 7:33 AM