அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
1 March 2025 12:43 AM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
28 Feb 2025 1:07 AM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்களை விசாரிப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Feb 2025 9:05 AM
மத்திய அரசைக் கண்டிக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவு உள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி

மத்திய அரசைக் கண்டிக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவு உள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி

எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
16 Feb 2025 5:49 AM
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்?  சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
12 Feb 2025 12:32 PM
தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
12 Feb 2025 12:13 PM
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
10 Feb 2025 12:59 AM
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு -  செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு - செந்தில் பாலாஜி

நடப்பாண்டு 22 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
24 Jan 2025 9:29 AM
ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி - அமைச்சர் செந்தில் பாலாஜி

கீழடி அகழாய்வு மூலம் இந்திய வரலாற்றுக்கே ஒரு திருப்புமுனையை காட்டியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
23 Jan 2025 10:19 AM
அரசியல் வியாபாரி யார்? - செந்தில் பாலாஜியை சாடிய ஆர்.பி.உதயகுமார்

அரசியல் வியாபாரி யார்? - செந்தில் பாலாஜியை சாடிய ஆர்.பி.உதயகுமார்

நாகரிகம் இல்லாத வகையில் செந்தில் பாலாஜி பேசினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
22 Jan 2025 4:34 PM
எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு

எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் வியாபாரி: அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு

எடப்பாடி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 7:01 AM
அமைதிப்படை அமாவாசைதான் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கு

அமைதிப்படை 'அமாவாசை'தான் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கு

இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 12:27 PM