வரி விதிப்பு அச்சம்.. ஆசிய சந்தைகள் தடுமாற்றம்: மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை

வரி விதிப்பு அச்சம்.. ஆசிய சந்தைகள் தடுமாற்றம்: மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 203.22 புள்ளிகள் சரிந்து, 75,735.96 புள்ளிகளில் நிலைபெற்றது.
20 Feb 2025 12:11 PM
7-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிப்டி

7-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிப்டி

கடைசி நேரத்தில் குறிப்பிட்ட ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் பங்குச்சந்தை குறியீட்டெண் சரிந்தது.
13 Feb 2025 11:31 AM
அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தல் எதிரொலி: 4-வது நாளாக சரிந்த பங்குச்சந்தைகள்

அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தல் எதிரொலி: 4-வது நாளாக சரிந்த பங்குச்சந்தைகள்

நான்கு நாட்களில் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் அல்லது 1.63 சதவீதம் சரிந்துள்ளது.
10 Feb 2025 12:34 PM
சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய நிலவரம் என்ன?

சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்.. இன்றைய நிலவரம் என்ன?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவு மற்றும் வர்த்தக போர் கவலைகள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால் பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது.
5 Feb 2025 11:25 AM
சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்.. சென்செக்ஸ் 1,397 புள்ளிகள் உயர்வு

சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்.. சென்செக்ஸ் 1,397 புள்ளிகள் உயர்வு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகள் மீதான வரிகளை தாமதப்படுத்தியதால் பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன.
4 Feb 2025 11:29 AM
வர்த்தக போர் அச்சம்.. ஆட்டம் கண்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு

வர்த்தக போர் அச்சம்.. ஆட்டம் கண்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 319.22 புள்ளிகள் சரிந்து, 77,186.74 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
3 Feb 2025 12:25 PM
பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம்.. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏற்றம்.. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 740.76 புள்ளிகள் உயர்ந்து 77,500.57 புள்ளிகளில் நிலைபெற்றது.
31 Jan 2025 12:12 PM
3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை- சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 226.85 புள்ளிகள் உயர்ந்து 76,759.81 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது
30 Jan 2025 12:24 PM
இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வு: ஐ.டி.- நுகர்வோர் பங்குகளை வாங்க ஆர்வம்

இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வு: ஐ.டி.- நுகர்வோர் பங்குகளை வாங்க ஆர்வம்

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 115.39 புள்ளிகள் உயர்ந்து, 76,520.38 புள்ளிகளில் நிலைபெற்றது.
23 Jan 2025 12:11 PM
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?

அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 4:42 AM
பங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு

பங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு

சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியனவும், டெக் மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் வளர்ச்சி கண்டிருந்தன.
27 May 2024 9:11 AM
Sensex, Nifty hit new all time peaks

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் கணக்கிட பயன்படும் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
27 May 2024 5:36 AM