
ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்டு
வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 March 2025 1:55 PM IST
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளது.
13 March 2025 5:31 PM IST
சீமான் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை வழக்கில் சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்த விவகாரத்தில் 2 பேர் கைதானார்கள்.
13 March 2025 12:35 PM IST
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
13 March 2025 12:04 PM IST
எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு நாளில் நடைபெறும் எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 March 2025 11:33 AM IST
ஆன்லைன் ரம்மி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 21-ம் தேதி வரை அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு
ஆன்லைன் ரம்மி வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 March 2025 2:10 PM IST
கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது - சென்னை ஐகோர்ட்டு
தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 March 2025 6:08 PM IST
இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
11 March 2025 11:30 AM IST
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
10 March 2025 12:57 PM IST
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 12:11 PM IST
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 March 2025 12:21 PM IST
எந்த சாதியினரும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை ஐகோர்ட்டு
பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
4 March 2025 6:53 PM IST