சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சாம்பியன்

சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 'சாம்பியன்'

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
22 Dec 2022 8:21 PM
சென்னை பல்கலைக்கழக தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணன் புதிய சாதனை

சென்னை பல்கலைக்கழக தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணன் புதிய சாதனை

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீரர் அஸ்வின் கிருஷ்ணன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
20 Dec 2022 9:36 PM
வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு

வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற இருந்த தமிழ் தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 Nov 2022 9:11 AM
சென்னை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு...!

சென்னை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு...!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 8:27 AM
செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் - சென்னைப் பல்கலை அறிவிப்பு

செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் - சென்னைப் பல்கலை அறிவிப்பு

கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
30 Aug 2022 4:31 PM
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
27 May 2022 2:51 AM