
சென்னை மெரினாவில் மே முதல் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
சென்னை மெரினாவில் 700 மெட்ரிக் டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் மே மாதம், சுரங்கம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
3 Feb 2023 1:05 PM
அய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
2 Feb 2023 7:27 AM
மெரினாவில் மோட்டார் சைக்கிள் பந்தயம்; கல்லூரி மாணவர் கைது
சென்னை மெரினாவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Dec 2022 8:01 AM
மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்து அட்டூழியம் - போலி போலீஸ்காரர் கைது
சென்னை மெரினாவில் காதல்ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
30 Nov 2022 10:23 AM
மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன்-பணம் பறிப்பு - 4 பேர் கைது
சென்னை மெரினாவில் தூங்கிய வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 7:55 AM
தீபாவளி பண்டிகை: சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்...!
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
24 Oct 2022 1:23 PM
சென்னை மெரினா கடற்கரையில் அலங்கோலமாக கிடந்த 2 ஆயிரம் கடைகள் அகற்றி சீரமைப்பு
சென்னை மெரினா கடற்கரை மணல்பரப்பில் அலங்கோலமாக கிடந்த தள்ளுவண்டி கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.
28 Sept 2022 10:56 AM
சென்னை மெரினாவில் பயங்கரம்... 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் பரபரப்பு
சென்னை, மெரினா கடற்கரை அருகே பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இளமாறன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2022 7:31 AM
சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 July 2022 2:18 AM