
வங்கி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி கைது
இந்த வழக்கு விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
1 July 2025 5:48 PM
சிவகங்கை வாலிபர் மரண சம்பவம்: ராமதாஸ் கடும் கண்டனம்
சிவகங்கை வாலிபர் மரண சம்பவத்தில் உயர்அதிகாரி மீதும் கொலைக்குற்ற வழக்குப்பதிவு செய்திட வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2025 3:07 PM
பயணிகளின் கோரிக்கை ஏற்பு: சேலம் டவுனில் இனி 3 நிமிடங்கள் ரெயில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு தினமும் இரவு 11.55 மணிக்கு சேலம் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
1 July 2025 1:16 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2025 12:40 PM
அண்ணா பல்கலை. விவகாரம்: அண்ணாமலையிடம் விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஞானசேனரன் போனில் பேசியதான ஆதாரம் இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
1 July 2025 10:45 AM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு- மாநகராட்சி உத்தரவு
சென்னையில் சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
1 July 2025 9:48 AM
தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
1 July 2025 4:26 AM
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 July 2025 1:52 AM
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது.
1 July 2025 1:19 AM
சென்னை: மின்சார பஸ்கள் இயக்கப்படும் 11 வழித்தடங்கள் எங்கெங்கு தெரியுமா..?
மின்சார பஸ்களின் ஒவ்வொரு இருக்கையிலும் ‘சீட் பெல்ட்’ செல்போன் ‘சார்ஜிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.
1 July 2025 12:54 AM
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
30 Jun 2025 4:09 PM