
பொன்னேரி அருகே சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை - 2 பேர் கைது
பொன்னேரி அருகே உறவினருக்கிடையே நடந்த சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
12 March 2023 8:24 AM
சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது
சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2023 10:27 AM
சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது
திருவள்ளூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
19 Jan 2023 9:45 AM
பெரியபாளையத்தில் சொத்து தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை; தி.மு.க. நிர்வாகி மகன் கைது
பெரியபாளையத்தில் சொத்து தகராறு காரணமாக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் தி.மு.க. நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார்.
3 Jan 2023 11:32 AM
பெரியபாளையத்தில் சொத்து தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை - தி.மு.க. நிர்வாகி மகன் கைது
பெரியபாளையத்தில் சொத்து தகராறு காரணமாக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் தி.மு.க. நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார்.
3 Jan 2023 8:56 AM
மும்பை: சொத்து தகராறில் தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய நபர் கைது
மும்பையில் சொத்து தகராறில் தாயைக் கொன்று, உடலை ஆற்றில் வீசிய நபர் கைதுசெய்யப்பட்டார்.
8 Dec 2022 3:32 AM
சொத்து தகராறில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை
சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Nov 2022 4:16 AM
சொத்து தகராறு: சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர்
சொத்து தகராறு தொடர்பாக சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2022 9:05 AM
கேரளாவில் பயங்கரம்! சொத்து தகராறில் இளைஞர் வாயில் இரும்பு கம்பியை திணித்து கொடூர கொலை!
கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் வாயில் கம்பி சொருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
8 Oct 2022 2:00 PM
சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை- ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு
சொத்து தகராறு காரணமாக 3 வயது சிறுவனை கடத்தி கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜல்னா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 Sept 2022 11:00 PM
சொத்து தகராறில் பெண் உள்பட 2 பேரை தாக்கிய தந்தை-மகன் கைது
சொத்து தகராறில் பெண் உள்பட 2 பேரை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
16 Aug 2022 6:25 PM
திண்டுக்கல்: சொத்து தகறாரில் விவசாயி கழுத்து அறுத்து படுகொலை - 2 பேர் கைது
சின்னாளபட்டி அருகே சொத்து தகறாரில் விவசாயியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 July 2022 9:00 AM