பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை

பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை

பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர்.
9 May 2025 6:27 AM
காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -  அரசு தகவல்

காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்

மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
9 May 2025 5:40 AM
ஜம்முவில் இருந்து டெல்லிக்கு  சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு

ஜம்முவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு

பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்து வரும் நிலையில் ஜம்முவில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 May 2025 5:36 AM
போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி

போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி

டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
9 May 2025 4:23 AM
பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் போர் விமானங்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
9 May 2025 3:30 AM
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்

விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
9 May 2025 2:02 AM
பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
9 May 2025 1:22 AM
கராச்சி துறைமுகம் மீது கடற்படை தாக்குதல்

கராச்சி துறைமுகம் மீது கடற்படை தாக்குதல்

இந்திய ராணுவத்தின் விமானப்படை மற்றும் தரைப்படை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின.
9 May 2025 1:07 AM
ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
9 May 2025 12:58 AM
அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி

அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
7 May 2025 11:49 AM
சென்னை - நாளை மாலை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

சென்னை - நாளை மாலை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
6 May 2025 3:04 PM
பாகிஸ்தானுக்கு உளவு: ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு: ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது

கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2 May 2025 3:49 PM