
சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ஜாக்கி சான்!
நடிகர் சிம்பு அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
29 May 2025 1:27 AM
ரூ.3,400 கோடி சொத்தை நன்கொடையாக அளித்த ஜாக்கி சான்
ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடருக்காகவும் தனது சொத்துக்களை ஜாக்கி சான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
26 May 2025 11:03 AM
ஜாக்கி சானுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் ரால்ப் மாக்கியோ
ஜாக்கி சான் நடித்துள்ள 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
25 May 2025 3:37 PM
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சண்டை காட்சிகளில் யதார்த்தம் இல்லை - ஜாக்கி சான்
ஹாலிவுட் சண்டை காட்சிகள் இப்போது கிராபிக்ஸை நம்பி இருப்பதால், அவற்றில் உண்மைத் தன்மை இல்லை என்று ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
14 May 2025 11:15 AM
ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ள 78-வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
29 April 2025 10:09 AM
ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' டிரெய்லர் வெளியீடு
ஜாக்கி சான் 'கராத்தே கிட்' படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்துள்ளார்.
2 April 2025 1:21 AM
ஜாக்கி சானின் ' தி ஷேடோஸ் எட்ஜ்' படப்பிடிப்பு நிறைவு
ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ’ தி ஷேடோஸ் எட்ஜ்’ என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார்.
28 Jan 2025 2:39 AM
எனக்கு மறுபிறவி இருந்தால் நிச்சயம் இதை செய்வேன் - நடிகர் ஜாக்கி சான்
எனக்கு மறுபிறவி இருந்தால், சூப்பர் மேனாகி அன்பையும், அமைதியையும் உலகம் முழுக்க பரப்புவேன் என்று நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.
4 Jan 2025 12:45 PM
ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' படத்தின் அப்டேட்
இந்த படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.
30 Dec 2024 2:23 PM
ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' டிரெய்லர் வெளியானது
ஜாக்கி சான் 'கராத்தே கிட்' படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்துள்ளார்.
18 Dec 2024 6:39 AM
ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜாக்கி சான் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கராத்தே கிட்டிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
21 Oct 2024 5:06 AM
20 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ‘தி லெஜென்ட்’ படக்குழு.
13 April 2024 8:48 AM