
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2024 2:50 PM
தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2024 10:33 AM
'மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்தார்' - டி.டி.வி.தினகரன்
தேர்தலில் மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 3:03 PM
தரமற்ற பாலங்களை கட்டுவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? டி.டி.வி. தினகரன்
பாலங்களின் உறுதித்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 9:14 AM
திருவிடந்தை கடற்கரையில் ஆன்மிகம், கலாச்சார மையம் அமைக்க கூடாது - டி.டி.வி.தினகரன்
திருவிடந்தை கடற்கரையில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
25 Nov 2024 8:26 AM
பொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ. தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ. தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
24 Nov 2024 6:33 AM
நீலகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 Nov 2024 7:16 AM
குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? - டி.டி.வி.தினகரன்
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2024 6:54 AM
அரசு ஊழியர்கள் மீதான விரோதப் போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
அரசு ஊழியர்களுக்காக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 9:09 AM
காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா...? - டி.டி.வி.தினகரன் ஆவேசம்
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு தடைபோடும் தி.மு.க அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
15 Nov 2024 8:00 AM
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்போம் - டி.டி.வி.தினகரன்
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்போம் என அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 5:49 AM
தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 7:27 AM