
பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி: கர்ப்பிணி பெண் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் கயத்தாறு-கழுகுமலை ரோடு ஓரத்தில் மோட்டார் வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார்.
12 Oct 2025 10:30 AM
ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி
ஐ.ஜி. (இந்தூர் சரகம்) அனுராக் கூறும்போது, ஏரிக்குள் விழுந்தவர்களில், 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர் என கூறினார்.
2 Oct 2025 6:11 PM
உ.பி.: டிராக்டர்-கன்டெய்னர் லாரி மோதல்; 8 பேர் பலி
போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
25 Aug 2025 1:51 AM
உத்தர பிரதேசம்: டிராக்டர் மீது கார் மோதல்; 4 பக்தர்கள் பலி
பீகாரில் சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
13 July 2025 1:24 PM
உ.பி.: புனித நீராடி விட்டு திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்தது; 34 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் கங்கையில் சிலர் புனித நீராடி விட்டு டிராக்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அது கவிழ்ந்ததில் 34 பேர் காயமடைந்தனர்.
13 Feb 2025 5:14 AM
ஓடும் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு
வயலில் உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான்.
25 Dec 2024 8:56 PM
மத்தியபிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பலி - 20 பேர் படுகாயம்
எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 Sept 2024 8:31 AM
மும்பையில் பேருந்து-டிராக்டர் மோதி விபத்து.. 5 பக்தர்கள் உயிரிழப்பு
30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 July 2024 8:14 AM
'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
11 May 2024 3:19 PM
விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க இதுதான் காரணம் - ராகவா லாரன்ஸ்
"கடன்சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்தேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
7 May 2024 2:49 PM
டிராக்டர் கவிழ்ந்து விபத்து: சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி
ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 May 2024 10:03 AM
மத்திய பிரதேசம்: டிராக்டர் விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் பலி; முதல்-மந்திரி இரங்கல்
முதல்-மந்திரி மோகன் யாதவ் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
29 Jan 2024 6:11 PM