
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா உடன் மோதினார்.
1 Jun 2025 3:11 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி
இந்த தோல்வியின் மூலம் போபண்ணா ஜோடி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.
1 Jun 2025 12:51 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார்.
1 Jun 2025 12:09 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜானிக் சின்னர் 3-வது சுற்றில் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
31 May 2025 1:18 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரைபகினா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது
31 May 2025 8:23 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செர்பியா வீராங்கனை டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
30 May 2025 1:19 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜோகோவிச் 3-வது சுற்றில் பிலிப் மிசோலிக் உடன் மோத உள்ளார்.
30 May 2025 5:20 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
சபலென்கா, சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
29 May 2025 10:25 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸ்ஸான் ஆகியோர் மோதினர்.
28 May 2025 4:10 PM
ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பாக். வீரர்
பாகிஸ்தான் வீரரின் செயலை சமூக வலைதளத்தில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
27 May 2025 11:43 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு தகுதி
ஜோகோவிச் முதல் சுற்றில் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.
27 May 2025 5:29 PM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 2-வது சுற்றுக்கு தகுதி
ஜானிக் சின்னர் 2-வது சுற்றில் ரிச்சர்ட் காஸ்கெட் உடன் மோத உள்ளார்.
26 May 2025 9:17 PM