
ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழையலாம்.
8 May 2025 1:28 AM
மழையால் ஆட்டம் ரத்து; பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது ஐதராபாத்
மழை நின்ற பிறகும் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத அளவுக்கு மைதானத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தது.
5 May 2025 6:19 PM
ஐபிஎல்: ஐதராபாத் - டெல்லி ஆட்டம் மழையால் பாதிப்பு
மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
5 May 2025 4:15 PM
ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி
சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5 May 2025 3:50 PM
ஐபிஎல்: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
5 May 2025 1:52 PM
வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்..? டெல்லி - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
29 April 2025 2:34 AM
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
27 April 2025 3:56 PM
ஐ.பி.எல்.: டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 April 2025 2:07 AM
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - பெங்களூருவுடன் இன்று மோதல்
பெங்களூருவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
10 April 2025 1:06 AM
சேப்பாக்கத்தில் 5-ந் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சேப்பாக்கத்தில் 5-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
1 April 2025 9:45 PM
ஐ.பி.எல். 2025: டெல்லி-லக்னோ இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-லக்னோ அணிகள் மோதுகின்றன.
24 March 2025 1:20 AM
ஐ.பி.எல். போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி மிட்செல் மார்ஷுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.
22 April 2024 10:41 PM