
டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்துவோம் - பாஜக வாக்குறுதி
டெல்லியில் வெற்றிபெற்றால் 3 ஆண்டுகளில் யமுனா நதியை தூய்மைபடுத்துவோம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
25 Jan 2025 6:37 PM IST
கெஜ்ரிவாலின் கட்-அவுட்டை நதியில் மூழ்கச் செய்து பாஜக வேட்பாளர் நூதன பிரசாரம்
கெஜ்ரிவாலின் கட்-அவுட்டை நதியில் மூழ்கச் செய்து பாஜக வேட்பாளர் இன்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
25 Jan 2025 5:58 PM IST
உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது, அதை ரூ.1,100க்கு விற்றுவிடாதீர்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது, அதை ரூ.1,100க்கு விற்றுவிடாதீர்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 6:01 PM IST
கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக, டெல்லி போலீஸ் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
24 Jan 2025 5:59 PM IST
டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்
22 Jan 2025 12:23 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 4:26 PM IST
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி வழங்கப்படும்: பாஜக வாக்குறுதி
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
21 Jan 2025 2:01 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக வேட்பாளர் புகார்
அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
20 Jan 2025 5:29 PM IST
பெண்களுக்கு மாதம் ரூ.2,100: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான மனு தள்ளுபடி
தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
20 Jan 2025 4:16 PM IST
கெஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
18 Jan 2025 9:12 PM IST
டெல்லி தேர்தல்: பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை - பாஜக வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 Jan 2025 8:00 PM IST
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 4:53 PM IST