
கோவில்களில் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கி, ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வட்டி ஈட்டும் தமிழக அரசு
1,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
17 April 2025 11:30 AM
கோவில்களின் 1,074 கிலோ தங்க கட்டிகள் வங்கியில் முதலீடு: பத்திரங்களை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 திருக்கோவில்களின் மூலம் 1,074 கிலோ தக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.
11 April 2025 9:43 AM
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கு: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் விசாரணை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
27 March 2025 3:15 AM
குஜராத்தில் ரூ. 90 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், பணம் பறிமுதல்
குஜராத் மாநில போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரூ. 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 March 2025 4:14 PM
ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் மறைத்து ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்
ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
28 Feb 2025 2:14 AM
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.7,930-க்கு விற்பனை
தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
6 Feb 2025 4:16 AM
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது
ரூ.71 லட்சத்து 25 ஆயிரத்து 950 மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
16 Jan 2025 8:30 PM
தங்க முதலீடு திட்டம்; பழனி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் வங்கியிடம் ஒப்படைப்பு
பழனி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
20 Dec 2024 12:09 PM
சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்த முயற்சி - ஊழியர் உள்பட 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்த முயன்ற ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Dec 2024 11:41 AM
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
21 Nov 2024 4:29 AM
விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேர் கைது
மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Nov 2024 9:53 PM
கேரளாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 Oct 2024 12:51 PM