!-- afp header code starts here -->
வாழைக்கு பாராட்டு, தங்கலானுக்கு ஏன் இல்லை? திருமாவளவன் விளக்கம்

வாழைக்கு பாராட்டு, தங்கலானுக்கு ஏன் இல்லை? திருமாவளவன் விளக்கம்

'வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
31 Aug 2024 11:04 AM
படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை கொண்டாட வேண்டும் - இயக்குநர் சேரன்

படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை கொண்டாட வேண்டும் - இயக்குநர் சேரன்

படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
30 Aug 2024 4:27 PM
தங்கலான்  படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்

'தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தங்கலான்.
28 Aug 2024 3:25 PM
ரூ.100 கோடி வசூலை கடந்த விக்ரமின் தங்கலான்

ரூ.100 கோடி வசூலை கடந்த விக்ரமின் 'தங்கலான்'

விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
27 Aug 2024 9:27 AM
I want to try to enlighten them through my film - Pa Ranjith

'மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமில்லாமல், அறிவூட்டவும் வேண்டும்' - பா.ரஞ்சித்

தங்கலான் படத்தின் இந்தி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேசினார்.
27 Aug 2024 5:13 AM
வட இந்தியாவில் தங்கலான் - தேதியை அறிவித்த படக்குழு

வட இந்தியாவில் 'தங்கலான்' - தேதியை அறிவித்த படக்குழு

'தங்கலான்' திரைப்படம் வட இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
24 Aug 2024 8:08 AM
வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை - நடிகை மாளவிகா மோகனன்

வேறு எந்த படத்திற்காகவும் இப்படி உழைத்ததில்லை - நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 1:50 PM
வீர தீர சூரன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

'வீர தீர சூரன்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடிக்கிறார்.
21 Aug 2024 9:54 AM
படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த தங்கலான் படக்குழு

படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த தங்கலான் படக்குழு

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன
20 Aug 2024 3:40 PM
தங்கலான் திரைப்படம்  சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது - இயக்குனர் பா.ரஞ்சித்

தங்கலான் திரைப்படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது - இயக்குனர் பா.ரஞ்சித்

தங்கலான் திரைப்படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
19 Aug 2024 11:47 PM
4 நாட்களில் ரூ.54 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் தங்கலான்  படம்!

4 நாட்களில் ரூ.54 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் 'தங்கலான் ' படம்!

விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
19 Aug 2024 7:21 PM
தங்கலான் படத்தின்  மினிக்கி மினிக்கி வீடியோ பாடல் வெளியீடு

தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' வீடியோ பாடல் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள 'தங்கலான்' படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி உள்ளது.
19 Aug 2024 3:32 PM