
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை நாளை முதல் வழங்க தமிழக அரசு அறிவிப்பு
காரீப் பருவத்துக்கான நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
30 Aug 2022 10:15 PM
சென்னை போலீஸ் கமிஷனருக்கு நல் ஆளுமை விருது -தமிழக அரசு அறிவிப்பு
கொத்தடிமைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு பணிகளுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
12 Aug 2022 10:01 PM
தொற்று பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி முககவசம் அணியாவிட்டால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் என்றும், முககவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
27 Jun 2022 12:24 AM