ஐகோர்ட்டு தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 April 2024 11:40 AM GMTமளிகைப்பொருட்கள் விலை உயர்வு....மக்களைக் காக்க அரசு என்ன செய்யப்போகிறது? - ராமதாஸ் கேள்வி
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 April 2024 9:07 AM GMTநாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன.
23 April 2024 5:46 AM GMTதமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை கேள்வி
திமுகவின் பொய் கதைகளை மக்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
14 April 2024 10:43 AM GMTராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
10 April 2024 5:40 PM GMTபணியிடங்களில் பாலியல் தொந்தரவு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 April 2024 11:20 AM GMTகவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 April 2024 7:48 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற 19-ம் தேதி பொது விடுமுறை
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.
4 April 2024 3:35 PM GMTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3 April 2024 3:21 AM GMTரூ.5 ஆயிரம் கோடிக்கு கணக்கு எங்கே?- தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு வெள்ள நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
2 April 2024 1:30 PM GMTமிக்ஜம் புயல் : 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை - தமிழக அரசு தகவல்
நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 April 2024 11:15 AM GMTஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 4:41 AM GMT