
பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
22 April 2025 5:59 AM
தமிழில் மட்டுமே இனி அரசாணை - அரசு உத்தரவு
அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 April 2025 4:10 AM
தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா? - அரசிடம் கேள்வி எழுப்பிய ராமதாஸ்
அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 March 2025 4:25 AM
தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? - ராமதாஸ் கேள்வி
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 March 2025 5:12 AM
புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2025 6:44 AM
மொழிக் கொள்கையில் உறுதியை காட்ட'ரூ' போடத் தேவையில்லை: ராமதாஸ் விமர்சனம்
தமிழை பயிற்றுமொழியாக்க நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 March 2025 5:56 AM
தமிழுக்கு பெருமை சேர்க்க நினைக்கிறார் பிரதமர் மோடி - அண்ணாமலை
இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 March 2025 4:52 PM
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பா.ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.
10 March 2025 11:14 AM
தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி
தமிழுக்கு எப்போதும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
7 March 2025 5:04 AM
"தமிழகத்தில் எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழை கற்பிக்கின்றன?" - அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. கேள்வி
பா.ஜ.க.வின் நிதி நெருக்கடி மற்றும் இந்தி திணிப்பு நிகழ்ச்சி நிரலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
4 March 2025 9:30 AM
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது: மு.க.ஸ்டாலின்
தமிழ் விழித்தது; தமிழனத்தின் பண்பாடு பிழைத்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 6:27 AM
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்
தமிழை கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Feb 2025 5:24 AM