
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் இன்று மின்தடை
திருநெல்வேலியில், தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 July 2025 7:20 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 July 2025 6:22 PM
விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2025 10:02 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசியில் சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 July 2025 10:47 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலியில் வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 July 2025 10:28 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், அய்யனார் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
9 July 2025 9:02 AM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
அம்பத்தூர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
8 July 2025 1:11 PM
நெல்லை கொக்கிரகுளத்தில் நாளை மின்தடை ஒத்திவைப்பு
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
4 July 2025 4:17 PM
நெல்லை, தென்காசியில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க 7ம்தேதி சிறப்பு முகாம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்
நெல்லை, தென்காசியில் அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் 7ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
4 July 2025 1:37 PM
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
3 July 2025 1:23 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள உபமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 July 2025 12:17 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 July 2025 10:38 AM