
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது - தருமபுரம் ஆதீனம்...!
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது என தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார்.
25 Jun 2022 2:51 PM IST
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதி உலா
பட்டின பிரவேசத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
23 May 2022 12:48 AM IST
தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடைவிதிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 May 2022 12:13 AM IST
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி: பல்லக்கு வீதி உலா தொடங்கியது
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு வீதி உலா தொடங்கியது
22 May 2022 11:09 PM IST
"பட்டின பிரவேசம் அரசியல் நிகழ்வல்ல, ஆன்மீக நிகழ்வு" - தருமபுர ஆதீனம்
பட்டின பிரவேசம் என்பது அரசியல் நிகழ்வாக இல்லாமல் ஆன்மீக நிகழ்வாக நடந்து வருவதாக தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்.
22 May 2022 8:15 PM IST
குருபூஜை விழாவையொட்டி தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு
குருபூஜை விழாவையொட்டி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
22 May 2022 12:53 AM IST