
ராமேசுவரம் - தாம்பரம் புதிய ரெயிலுக்கான நேர அட்டவணை வெளியீடு
ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
3 April 2025 5:24 PM
தாம்பரத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற காலி சரக்கு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
27 March 2025 2:55 PM
தாம்பரம்: கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் எ.வ.வேலு
தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரவித்துள்ளார்.
26 March 2025 7:42 AM
கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - மதுரை ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் - மதுரை செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 March 2025 10:14 AM
தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை; உடல் புதைப்பு - திடுக்கிடும் தகவல்
தி.மு.க. முன்னாள் எம்.பி. உதவியாளர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை செஞ்சி அருகே புதைத்துள்ளனர்.
19 March 2025 12:55 PM
தாம்பரம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
17 March 2025 1:14 PM
தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்: தெற்கு ரெயில்வே
கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
11 March 2025 5:29 PM
பயணிகள் கவனத்திற்கு.. இன்று மின்சார ரெயில் சேவை ரத்து: தென்மாவட்ட ரெயில் சேவையிலும் மாற்றம்
கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரெயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 March 2025 1:28 AM
தென் மாவட்ட பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்: போக்குவரத்து கழகம்
தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 8:30 AM
இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Feb 2025 1:26 PM
இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக தபன் ஷர்மா பதவியேற்பு
இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பதவியேற்றுக்கொண்டார்.
28 Jan 2025 3:11 AM
தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 Jan 2025 8:23 AM