
'ஓ.டி.பி.' எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை.. புதிய நடைமுறைகள் வெளியீடு
‘ஓ.டி.பி.’ எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 2:06 AM
எதிரிகளின் பயமே நமது வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
22 July 2025 12:10 PM
உடையும் திமுக கூட்டணி? அண்ணாமலை ஆரூடம்
தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் தெள்ளத் தெளிவாக உள்ளோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
22 July 2025 11:40 AM
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 7:39 AM
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை - திமுக சார்பில் முறையீடு
தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
22 July 2025 7:22 AM
நான் முதல்வன் திட்டம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு திட்டத்தை அறிவித்து விளம்பரப்படுத்தினால் மட்டும் போதாது, அந்தத் திட்டம் மக்களை சென்றடைகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
22 July 2025 6:15 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் - உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
22 July 2025 5:39 AM
சமூக வலைத்தளத்தில் அவதூறு: திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் கமிஷனரிடம் புகார்
சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக திமுக உறுப்பினர் வைஷ்ணவி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
22 July 2025 4:08 AM
ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற இடைக்கால தடை
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
21 July 2025 11:46 AM
பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது; அது அழித்துவிடும் - அன்வர் ராஜா பேட்டி
திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்று அன்வர் ராஜா கூறினார்.
21 July 2025 5:43 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா
முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று காலை அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.
21 July 2025 4:54 AM
எனது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து உடலநலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
21 July 2025 2:34 AM