
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
3 July 2025 1:20 AM
திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி
திருச்செந்தூர் முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது.
2 July 2025 11:57 AM
கும்பாபிஷேகம்: நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
1 July 2025 5:57 AM
திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா: 76 ஓம குண்டங்களில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது
இந்த யாகசாலை பூஜையில் மொத்தம் 700 கும்பங்களில் புனிதநீர் சேகரிக்கப்படுகிறது.
30 Jun 2025 11:45 PM
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Jun 2025 3:06 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 10:00 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
26 Jun 2025 9:32 PM
திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்
அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.
25 Jun 2025 3:51 PM
திருச்செந்தூர் கடல் 100 அடிதூரம் உள்வாங்கியது
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
25 Jun 2025 1:18 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 5:03 PM
பள்ளி மாணவன் தற்கொலை: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
பரமன்குறிச்சி பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
24 Jun 2025 4:16 PM
திருச்செந்தூர்: ஆசிரியை அடித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாணவன் தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் தன்னை பிரம்பால் அடித்ததாக கூறியுள்ளார்.
24 Jun 2025 8:59 AM