
நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையானதா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை
கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது
16 Sept 2025 11:32 AM
அஜித்குமார் கொலை குறித்து வலைத்தளத்தில் கருத்து: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
போலீஸ்துறை குறித்து அவதூறான, தவறான தகவல்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.
14 Sept 2025 6:16 PM
வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 6:07 AM
திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது கோர்ட்டு
குற்றப்பத்திரிகையில் குறைகள் உள்ளதாக கூறி மாவட்ட கோர்ட்டு திருப்பி அனுப்பி வைத்தது.
1 Sept 2025 10:28 AM
நிகிதா அளித்த நகை திருட்டு புகார்: கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு... காரணம் என்ன?
அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
29 Aug 2025 1:45 AM
அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
27 Aug 2025 10:44 AM
திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு; தனிப்படை போலீசார் 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அஜித் குமார் கொலை வழக்கில் தனிப் படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Aug 2025 3:08 PM
கோவில் காவலாளி கொலை வழக்கு: முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ.
கோவில் காவலாளி கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Aug 2025 6:09 PM
அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது .
20 Aug 2025 7:46 AM
அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
14 Aug 2025 2:38 AM
அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 6:47 AM
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: தனிப்படை காவலர்களை 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நடத்திய விசாரணை நடத்தினர்.
6 Aug 2025 12:29 PM