பெண்கள்... திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம்..! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்...!

பெண்கள்... திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம்..! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்...!

திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
19 Jun 2022 8:36 AM GMT